Posts

Showing posts from August, 2021

செங்கம் வரலாறு

Image
    (I)  பண்டைய காலம்     சேர, சோழ, பாண்டியர், பல்வர்கள், மற்றும் விஜயநகரா பேரசுகளால் மாறி மாறி ஆட்சி செய்யப்பகுதியக்கும்     (II)சோழர்குறுமன்னர் ஆட்சிக்காலம்                                                         செங்கம் சங்ககாலத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டு முன் இருந்தேன் குறு மன்னராட்சியில் நன்னன் மற்றும் நன்னான்சேய் என்று குறுமன்னார் களால் ஆண்டு உள்ளனர்,                               ஆற்காடுநாவப் அதாவது தற்போதியா வேலூர்கோட்டை  அதான் தலைமை இடமாக இருந்து உள்ளது செங்கம் பெயர்காரணம்                                         நன்னான் ஆட்சியில் செங்கம்  (செங்கண்மா )  என்று அழைக்கபட்டது போர்க்களங்களில் போருக்கு தேவையான வெடி மருந்...

செங்கம் தோழிற்துறை வளர்ச்சி

மக்கள் கோரிக்கை             *முல்லை அரும்பு மற்றும் காகட்டான் சகுப்படி செங்கத்தில் பூக்கள் அதிகம் பயிர் இடப்படுகிறது ஒரு நாளைக்கு 5டன் முல்லை அரும்பு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது பெங்களூர் மற்றும் திருவண்ணாமலை, போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது GNR , VRS மற்றும் சில சிறு நிறுவங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுகிறது    மக்கள் விரும்புவது :- இதனால் வாசனைதிரவியம் தோழிற்சாலை அமைத்து தர மக்கள் கோரிக்கை வைக்கப்படும் வருகிறது)              

செங்கம் மலைபடுகடாம்

Image
  செங்கணமா ( மலைபடுகடாம் )              10 நூற்றண்டில்  நன்னான்செய் என்ற  குறுநில மன்னன் ஆட்சியில் செய்தன் தலைநகரம் ( செங்கணமா ) தற்போதையா செங்கம் அவருடைய தளபதி (  தளவா நாயகன் )அவரின் நினைவாக தளவாநாயகன்பேட்டை என்ற ஊர் உள்ளது செங்கத்தை ஆண்ட குறுநில மன்னன் நன்னான் நன்னான்சேய் ஆவர்