செங்கம் தோழிற்துறை வளர்ச்சி
மக்கள் கோரிக்கை
*முல்லை அரும்பு மற்றும் காகட்டான் சகுப்படி
செங்கத்தில் பூக்கள் அதிகம் பயிர் இடப்படுகிறது ஒரு நாளைக்கு 5டன் முல்லை அரும்பு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
பெங்களூர் மற்றும் திருவண்ணாமலை, போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது
GNR , VRS மற்றும் சில சிறு நிறுவங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுகிறது
மக்கள் விரும்புவது :-
இதனால் வாசனைதிரவியம் தோழிற்சாலை அமைத்து தர மக்கள் கோரிக்கை வைக்கப்படும் வருகிறது)
Comments
Post a Comment