செய்யறு வரலாறு
செங்கத்தை தலைநகரமகா கொண்டு ஆட்சி செய்ய வந்த நன்னன் செய் என்னும் மன்னனால் உருவாக்கப்பட்ட ஜவ்வாது மலைகளுக்கிடையே ஆறு ஒன்று உருவாக்கப்பட்டு அந்த ஆற்றிற்கு சேயாறு என்று பெயர் புகழ் பெற்றது செயாறு என்பது நன்னன் செய் என்னும் மன்னனின் பெயர் இருந்து இடம்பெற்றது
இந்த ஆறு கலசப்பாக்கம் திருவத்தினபுரம் மற்றும் வாலாஜாபாத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து வரும் ஆறுடன் இணைந்து
கல்பாக்கத்தில் இந்த ஆறு கடலில் செல்கிறது
செய்யர் ஊர் பெயர் காரண தோற்றம்
திருவத்தினபுரத்தில் அமைந்துள்ள
திரு அருள்மிகு வேதாந்தீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது அந்தக் கோவிலுக்கு ஒரு மக்கள் எல்லாம் செங்கத்தில் இருந்து தோன்றி வரும் இந்த ஆற்றில் சேயாற்றில் குளிப்பது வழக்கமானது திருவத்தினபுரம் கோவிலை விட அந்த ஆறு மிகவும் பெயர் மக்களிடம் பரவ ஆரம்பித்தது
சேயாரு காலப்போக்கில் அந்த ஊருக்கு பெயராகவும் மாறிவிட்டது
சேய்றின் அருகில் திருவத்தினபுரம் கோவில் அமைந்துள்ளதால்
அந்த திருவத்தினம் ஊர் பெயரை விட மக்களுக்கு செய்யாறு என்ற பெயர் மக்களிடம் எளிதாக பரவியது அப்படியே காலப்போக்கில் அந்த ஊருக்கு செய்யார் என்ற பெயர் வந்து விட்டது
Comments
Post a Comment