செங்கம் வரலாறு

    (I) பண்டைய காலம்

    சேர, சோழ, பாண்டியர், பல்வர்கள், மற்றும் விஜயநகரா பேரசுகளால் மாறி மாறி ஆட்சி செய்யப்பகுதியக்கும்

    (II)சோழர்குறுமன்னர் ஆட்சிக்காலம்
                       

 

                              செங்கம் சங்ககாலத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டு முன் இருந்தேன் குறு மன்னராட்சியில் நன்னன் மற்றும் நன்னான்சேய் என்று குறுமன்னார் களால் ஆண்டு உள்ளனர்,

                              ஆற்காடுநாவப் அதாவது தற்போதியா வேலூர்கோட்டை அதான் தலைமை இடமாக இருந்து உள்ளது


செங்கம் பெயர்காரணம் 
    
                               

 
நன்னான் ஆட்சியில் செங்கம் (செங்கண்மா ) என்று அழைக்கபட்டது
போர்க்களங்களில் போருக்கு தேவையான வெடி
மருந்துகளை தயாரித்து போரில் இட்டுப்பட்டது. 
சங்கம் வைத்து போரில் இடுட்டதால் இந்த நகரம் கலப்பபோக்கில் இது செங்கம் என்று அழைக்கப்பட்டது

(III) பிரித்தனியா கிழக்கு இந்திய நிறுவனம் (ஆங்கிலோர் ஆட்சி)


Comments

Popular posts from this blog

செய்யறு வரலாறு

செங்கம் மலைபடுகடாம்